Print Version|Feedback
உலக சோசலிச வலைத் தள விடுமுறை கால அட்டவணை
உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பக்கமானது விடுமுறை காலத்தில் தனது வழமையான வெளியீட்டு கால அட்டவணையை மாற்றி அமைக்க இருக்கிறது. டிசம்பர் 24, ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஜனவரி 3 புதன் கிழமை வரை கட்டுரைகள் வழமையான ஒழுங்கில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். ஜனவரி 4, வியாழக் கிழமை அன்று எமது வழமையான கால அட்டவணையை மீண்டும் தொடர்வோம்.
மேலும் வழமைபோல் இவ் விடுமுறைக் காலத்திலும் உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பக்கம் தொடர்பாக, வாசகர்களாகிய உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் அறிய விரும்புகின்றோம். மேலும் மொழிபெயர்ப்பு வேலைகளை முன்னெடுக்க நிதியுதவி அளிக்க முன்வருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழாமினராகிய நாம் வாசகர்கள் அனைவருக்கும் எமது இதயம் கனிந்த விடுமுறைக்கால வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.